Top Story 2உள்நாட்டு செய்திகள்

மீண்டும் தீப்பற்றிய கிரிஷ்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடத்தில் இன்றும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டிடத்தின் 24 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் குறித்த கட்டிடத்தின் 35 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்தது

wpengine

பிரபல ஆடையகம் ஒன்றில் பாரிய தீ விபத்து… (photos)

wpengine

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

wpengine