Top Story 3உள்நாட்டு செய்திகள்

அனைத்து துப்பாக்கிகளையும் ஒப்படைத்த யோஷித!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கப்படுவதின் கீழ் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.

அதன்படி யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த 7 துப்பாக்கிகளில் 5 ஆரம்ப கட்டத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் அவரிடம் இருந்த எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

திருமலை திண்டாடுகிறது

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

wpengine

அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

wpengine