Top Story 1சூடான செய்திகள்

சுப்பர் டீசல் விலை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, 313 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 331 ரூபாவாகும். எவ்வாறாயினும், ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலஙகை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Related posts

புதிதாக பதிவான கொரோனா தொற்றாளர்களது விபரம்

wpengine

இந்திய தொழிலதிபரை மிரட்டி 200 கோடி பறித்த இலங்கை நடிகை!

wpengine

பொதுத் தேர்தலுக்காக பிணைப் பணம் வைப்பிலிடல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு…

wpengine