Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்திஅர்ச்சுனா எம்.பி கைது by Azeem KilabdeenJan 29, 202501 Share0 (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.