Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

பாராளுமன்ற கூட்டத்தொடர் மு.ப. 09.30 முதல் பி.ப. 5.30 மணிவரை இடம்பெறவுள்ளதோடு, இன்றைய நாளில் அனுதாபப் பிரேரணைகள் இடம்பெறவுள்ளன.

      (i) மறைந்த கெளரவ ருக்மன் சேனாநாயக்க, முன்னாள் பா.உ.
      (ii) மறைந்த கௌரவ ரெஜினால்ட் பெரேரா, முன்னாள் பா.உ.
      (iii) மறைந்த கௌரவ சிறினால் டி மெல், முன்னாள் பா.உ.
      (iv) மறைந்த கௌரவ (டாக்டர்) ஐ.எம். இல்யாஸ், முன்னாள் பா.உ.

Related posts

GMOA சங்கத்தின் தலைவர் அனுரத்த’வுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல்..

wpengine

மின் கட்டணங்களுக்கு 25% கழிவு

wpengine

இலங்கையில் 13ஆவது கொரோனா மரணம்

wpengine