Top Story 3உள்நாட்டு செய்திகள்

பணி நேரத்தில் மது அருந்திவிட்டு தூங்கிய பொலிஸ் அதிகாரிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பொலிஸ் அதிகாரிகள் பலர் பணி நேரத்தில் குடிபோதையில் தூங்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு பதிலளித்துள்ளது.

இந்த காணொளியில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மீதான விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

Related posts

சிசிலியாவின் வைத்தியசாலை மாற்றத்திற்கான விளக்கத்தை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு

wpengine

மருதமுனை இறுதி பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்

wpengine

சாம்பலில் இருந்து எழுந்தோம்! எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம்..!

wpengine