Top Story 2உள்நாட்டு செய்திகள்

மின் கட்டணம் குறைப்பு; மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) ஒட்டுமொத்தமாக மின்சாரக் கட்டணங்களை சராசரியாக 20% குறைக்க முடிவு செய்துள்ளதாக PUCSL இன் தகவல் தொடர்பு இயக்குநர் ஜெயநாத் ஹேரத் இன்று (17) அறிவித்துள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கான கட்டணத் திருத்தம் இன்று (17) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.

Related posts

நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான விவாதம் இன்று

wpengine

ஆகஸ்ட் முதல் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க நெடுஞ்சாலையுடன் இணைப்பு

wpengine

பதில் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிப்பு..!

wpengine