உள்நாட்டு செய்திகள்

தனியார் பஸ் உரிமையாளர்கள் நாடுதழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம்



டிசம்பர் 15ம் திகதி நாடுதழுவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் பஸ் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி காரணமாக தனியார் பஸ் துறை பெருமளவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிடில் டிசம்பர் 15ம் திகதி நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பூஜித் மற்றும் ஹேமசிறி மீதான மனுக்கள் விசாரணைக்கு நீதியரசர்கள் எழுவர் அடங்கிய குழு நியமனம்

wpengine

துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் பலி (PHOTOS)

wpengine

வாஸ் குணவர்த்தனவின் மேன்முறையீட்டு மனு விசாரணை ஜனவரி 29ல்..

wpengine