உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இந்தப் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெறுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது  போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 113 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

பயணக்கட்டுப்பாடு தொடர்பிலான அறிவித்தல்

wpengine

கனரக வாகனங்கள் பயணிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்…

wpengine