உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அத்துருகிரிய – முல்லேகம பிரதேசத்தில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் இருந்து 6 கிராமும் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெடிகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

குப்பைகளை அகற்றுவதற்கு தேசிய கொள்கை ஒன்றினை வகுக்க கூறி உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல்..

wpengine

மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்…

wpengine

ஈரான் விஜயமாகிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன..

wpengine