ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இரத்தம் உறிஞ்சும் படுபாதகர்கள்



கொழும்பு கொம்­ப­னித்­தெரு மலே வீதியில் நேற்று ஒருவர் கடத்­தப்­பட்டடு  இரத்தம் எடுக்கப்பட்ட பின்  நீர் ­கொ­ழும்பில் விடுவிக்கப்பட்ள்ளார் பாதிக்கப்பட்ட நபர் அளித்த முறைப்பாட்டை தொடர்து கொம்­ப­னித்­தெரு பொலிசார் விசாரணைளை  மேற்கொண்டு வருகின்றனர் இது போன்ற மற்றும் ஒரு இரத்தம் உறிஞ்சி எடுத்த சம்பவம் வத்தளையில் அண்மையில் இடம் பெற்றுள்ளது. குறிப்பிட தொகுதி இரத்தம். இரத்த வங்கியில் இல்லாதவிடத்து  வெளியே  இருந்து பெற்றுக்கொள்ள  இந்த புதிய வழிமுறை கையாளப்படுகிறது.  பாதசாரிகளே  பாதையில் நடந்தோ அல்லது வாகனத்தில் செல்லும் போதோ கவனமாக இருங்கள்

Related posts

ரூ.100 தொலைந்த வேதனையில் வாலிபர் தற்கொலை

wpengine

சர்வதேசத்தில் சீரழியும் இலங்கைக் கொடி

wpengine

A/L பொது அறிவு பரீட்சை வினாத்தாளில் மாகந்துரே மதூஷ் தொடர்பில் கேள்வி..

wpengine