Top Story 1உள்நாட்டு செய்திகள்

தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சற்று முன்னர் மீட்டியகொட மஹவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் வந்த மூவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புலமைப்பரிசில் கொடுப்பனவை இரு மடங்காக அதிகரிக்கத் தீர்மானம்…

wpengine

வீடுகைளை இழந்தோருக்கு இருப்பிடம் அமைத்துக் கொடுப்பதே அரசின் நோக்கம் – ரிஷாத்

wpengine

விபத்தில் கான்ஸ்டபிள் பலி

wpengine