உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

3,500 பேரை தீர்த்துக் கட்டிய ஐ.எஸ் தீவிரவாதிகள் கும்பல்



ஐ.எஸ்., பயங்கரவாதிகள், இதுவரை, 3,500 பேரை தீர்த்துக் கட்டியுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளதாவது:கடந்த ஆண்டு ஜூனில், சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் சில பகுதிகளை பிடித்த ஐ.எஸ்., இயக்கம், தனி இஸ்லாம் நாட்டை உருவாக்கியது. அதுமுதல், 3,500 பேரை, அந்த இயக்கம் கொன்று குவித்துள்ளது.

இவர்களில், 103 பேர் பெண்கள்; 77 பேர் குழந்தைகள்.கடந்த மாதத்தில் மட்டும், 53 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்; இவர்களில், 35 பேர் பொதுமக்கள்.இவ்வாறு மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

Related posts

தெவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine

குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம்…

wpengine

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு…

wpengine