உள்நாட்டு செய்திகள்

லோஹான் ரத்வத்த மீண்டும் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியதன் காரணமாக இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ரஷி பிரபா ரத்வத்த ஆகியோர் நேற்று(05) பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய  மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு அழைப்பு

wpengine

கொரோனா அச்சுறுத்தல்; பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு

wpengine

உறுதிச் சான்றிதழை ஒரே நாளில் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

wpengine