ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தளபதி 69 பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க விஜய் உத்தரவு



GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. முதலில் ஒரு பிரம்மாண்டமானப் பாடல் காட்சியை படமாக்கினார் இயக்குனர் வினோத்.

இப்போது சென்னையில் செட் அமைக்கப்பட்டு முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் முடித்துவிட்டு, அதன் பிறகு தீவிர அரசியலில் கவனம் செலுத்த உள்ளாராம் விஜய். அதற்காக ஷூட்டிங்கை விரைவக முடிக்க சொல்லி கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

ஹிருணி வீட்டில் சுமார் 5 லட்சம் ரூபாவுக்கு அதிக பெறுமதியான தங்க நகைகளுக்கு கைவரிசை காட்டிய திருடன்…

wpengine

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 3,000 ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம்…

wpengine

எதிர்பார்ப்பில் இருந்த கோத்தாபய ராஜபக்ச ஏமாற்றமடைந்த சோகக்கதை..!

wpengine