Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடளாவிய ரீதியில் கொத்து ரொட்டி, உணவுப் பொதிகளின் விலை குறைப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் இன்று (05) இரவு முதல் கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகளின் விலை 25 ரூபாவினாலும், முட்டை ரொட்டி 10 ரூபாவினாலும், லட்டு 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளன.

Related posts

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை…

wpengine

சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு..!

wpengine

அமைச்சரவை கூட்டத்தில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தத் தடை…

wpengine