Top Story 1ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

விரைவில் அமைச்சரவை மாற்றம், ஊடக அமைச்சு காலிக்கா..?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மிக விரைவில் ஊடகத்துறை அமைச்சர் பதவியை மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

இதன்படி தற்போது வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்து வரும் பந்துல குணவர்தன நீக்கப்பட்டு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் வஜிர அபேவர்தனவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அறியப்படுகிறது.

அதன் பின்னர் அவர் அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Related posts

25Kg இற்கு அதிகமாக வாங்கினால் அரசிடமிருந்து ரூ. 73…

wpengine

மாகந்துரே மதூஷை தூக்கிலிட முன்வந்தால் அலுகோசராக சம்பளமின்றி சேவையாற்ற தாம் தயார்…

wpengine

ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் மதத்தின் பேரால் அரசியல் செய்து சமூகங்களை பிளவுபடுத்துகின்றனர் – பிள்ளையான்..!

wpengine