உலக செய்திகள்சூடான செய்திகள்

மெக்சிகோ ஜனாதிபதி தேர்தலில் பெரும் பரபரப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மெக்சிகோ ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் கிளாடியா ஷெயின்பாம் 56 சதவீதத்துக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் நாட்டின் முதல் ஜனாதிபதியாக அவர் பதவியேற்கவுள்ளார்.

61 வயதான Claudia Sheinbaum Mexico City இன் முன்னாள் மேயர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி Andrés Manuel Lopez இன் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்.

எதிர்க்கட்சி வேட்பாளரான Xochitl Galvez தனது வெற்றியை அறிவித்தாலும், Sheinbaum கணிசமான சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பிலான சுற்றறிக்கை இடைநிறுத்தம்

wpengine

ரணில் மீது கொலை முயற்சி உண்மையா..?

wpengine

நெல்லுக்கு போதுமான விலை போகவில்லை ; விவசாயிகள் கவலை தெரிவிப்பு..!

wpengine