உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அம்பாறையில் டென்னிஸ் விளையாட்டரங்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்துவைப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினால் பொது மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டரங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்துவைத்தார்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் தமெந்த விஜயசிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாணவர்கள் டென்னிஸ் விளையாட்டில் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தனியார் கல்லூரிகள் அனைத்தும் கொழும்பு பங்குச் சந்தையின் கீழ் பதிவு செய்ய அரசு திட்டம்..

wpengine

வற் வரி திருத்தம் குறித்த யோசனை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு.

wpengine

கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக ஹர்த்தால்…

wpengine