உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் – 2015 மாநாடு



ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் – 2015 மாநாடு இன்று(30) பிரான்சின் பாரீஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது.

இக்குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த மாநாடானது டிசம்பர் 11ம் திகதி வரை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீமூன் உள்ளிட்ட 147 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவுள்ளனர்.

Related posts

இலங்கை தென்பகுதிக் கடற்பரப்பில் விழவுள்ள மர்ம பொருள் (Photos)

wpengine

டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம்

wpengine

உள்ளூராட்சி மன்ற சட்டமூலங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றம்..

wpengine