Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பஸ் கட்டணத்தில் திருத்தம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்ய முடியாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Related posts

60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி

wpengine

எக்னெலிகொட கொலைக்கான பொறுப்பு இராணுவ புலனாய்வுப் பிரிவின் பக்கம் சாய்கின்றது..

wpengine

தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுக்கு இம்மாத இறுதிக்குள் உரிய அங்கத்தவர்கள்.

wpengine