Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எம்.பி பதவியை இராஜினாமா செய்த சமிந்த விஜேசிறி..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்த அவர், தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

சாதாரண தரப் பரீட்சை – 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்

wpengine

கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு..!

wpengine

விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர…

wpengine