Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று கொழும்பில் பெய்துவரும் அடைமழையினால் வெள்ளத்தில் மூழ்கியது ஆர்மர் வீதிப் பகுதி..!

கொழும்பில் இன்று திங்கட்கிழமை (01) தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆர்மர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் தற்போது மழை சற்று ஓய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று(09) பாராளுமன்றத்தில்…

wpengine

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(26) ஒழுங்கு பத்திரத்தில் இணைக்கப்படும்…

wpengine

பிள்ளையானை பாராளும‌ன்ற‌ குழு அமைத்து விசாரிப்பதுடன் அவரது பாராளும‌ன்ற‌ உறுப்பினர் ப‌த‌வியை இடை நிறுத்த‌ வேண்டும்..!

wpengine