Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்..!

நாடாளுமன்ற உறுப்பினர்  ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு  தெரிவானார். ஷான் விஜயலால் டி சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவார்.

Related posts

மத்திய வங்கியிலிருந்து ரூ.14.5 மில்லியன் பணத்தினை மத்திய வங்கியின் தலைவர் சுருட்டியுள்ளார்

wpengine

இன்று முதல் அமுலுக்கு வரும் வரி திருத்தங்கள்

Azeem Kilabdeen

UPDATE – மஹிந்த தரப்பு மனு மீதான உச்ச நீதிமன்ற விசாரணை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு…

wpengine