Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் காலமானார்..!

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் சற்று முன் 2023/12/22 காலை 06:30 மணி அளவில் கொழும்பு வைத்தியசாலையில் வபாத்தனார்.

?இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன்?

அன்னாரின் ஜனாஸாவை அவருடைய கிண்ணியா இல்லத்திற்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

யா அல்லாஹ்… அன்னாரின் பாவங்களை மன்னித்து உன்னுடைய மேலான ஜன்னத்துல் பிர்தெளஸை நஸீபாக்கிடுவாயாக… ஆமீன்

Related posts

ஓய்வூதியதாரர்களது கவனத்திற்கு

wpengine

கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதியதில், மாணவி பலி..

wpengine

அனைத்துத் தேசிய பூங்காக்களிலும் வழமைப்போல் பார்வையிட அனுமதி…

wpengine