விளையாட்டு

கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து பாகிஸ்தான் விலகல்



தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திருவனந்தபுரத்தில் டிசம்பர் 23ம்  திகதி முதல் ஜனவரி 3ம் திகதி வரை நடக்கிறது. குறித்த இந்த போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி எந்தவித காரணமும் தெரிவிக்காமல் விலகி இருக்கிறது.

Related posts

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இலங்கையுடனான T20 முக்கோணச் சமருக்கு ஆயத்தம்…

wpengine

சர்ச்சைக்குள்ளான கிரிக்கெட் காணொளி வெளியீட்டுக்கும் அணிக்கும் தொடர்பு இல்லை – விசாரணைகள் ஆரம்பம்…

wpengine

மே.தீவுகள் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான ரசல்க்கு போட்டித்தடை விதிக்க அதிக வாய்ப்பு

wpengine