உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இஸ்ரேல் – காஸா போரை நிறுத்த கோரி அமெரிக்க தூதரகத்திற்கு முன் போராட்டம் செய்த ஐவர் கைது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் – காஸா போரை நிறுத்த கோரி அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.

 

Related posts

‘புத்தளத்தில் உருவெடுத்துள்ள குப்பை பிரச்சினைக்கு நீதி பெற்றுத்தாருங்கள்’பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை !

wpengine

பரீட்சை தினங்கள் இன்று அறிவிக்கப்படும்

wpengine

நாட்டிலும் வலுக்கும் HIV

wpengine