Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சுப் பதவியிலிருந்து விலகப் போகிறாரா விளையாட்டு அமைச்சர்..? சஜித்துடன் இணையப் போகிறாரா..??



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தற்போது வகிக்கும் பதவியைத் தொடர முடியாது என்றும் அவர் பதவி விலகுவார் அல்லது நீக்கப்படுவார் என்றும் ஊகங்கள் பரவி வருகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது தான் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய முன்வந்ததாக அமைச்சர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பாராளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க இராஜாங்க அதிகாரி இலங்கை வருகிறார்

wpengine

லஹிரு விராஜ் கைது

wpengine

HIV எய்ட்ஸ் வைரஸ் – இலங்கைக்கு மற்றுமோர் சான்றிதழ்…

wpengine