Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நீக்கியது ICC



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பினர் என்ற வகையில், அதன் விதிமுறைகளை மீறியமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிப்பதுடன், நிர்வாக நடவடிக்கைகளுக்குள் அரசியல் தலையீடு இல்லை என்பதனை நிரூபிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளது.

Related posts

இதுவரையில் 30,042 பேர் கைது

wpengine

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை

News Editor

மருத்துவ காரணங்களுக்காக வெளிநாடு செல்ல டிரான் அலஸ்ஸிற்கு நீதிமன்றம் அனுமதி

wpengine