உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் போராட்டம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று (10) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

போராட்டக்காரர்கள் சம்பள பற்றாக்குறை, வரிச் சுமைஇ வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டினர்.

Related posts

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

wpengine

மேலும் 29 பேர் நாட்டிற்கு வருகை

wpengine

அவிசாவெல்லை – கொழும்பு பழைய வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் பஸ்கள் வேலைநிறுத்தம்

wpengine