சூடான செய்திகள்

ஜி.எல் நிதி மோசடி விசாரணை பிரிவில்



முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வாக்கு மூலம் ஒன்றை வழங்க, காவல் துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகினார்.

அமைச்சு பொறுப்பில் இருந்த போது இடம் பெற்ற முறை கேடு தொடர்பாக, அவர் வாக்கு மூலம் வழங்க வந்ததாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

Related posts

சிறுபான்மை சமூகத்தின் எதிர்கால இருப்பை நிர்ணயிக்கும் தருணம் இது – ரிஷாட்

wpengine

தாஜுதீன் கொலை – DIG அநுர இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜராகிறார்

wpengine

சைட்டம் நிறுவன அதிகாரியின் வாகன சூட்டு சம்பவம் நிர்மாணிக்கப்பட்ட நாடகமே…

wpengine