Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அம்பாறையில் பாரிய தீ பரவல்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அம்பாறை நவகம்புர பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னை நார் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் இலங்கை விமானப்படையின் தீயணைப்பு பிரிவு மற்றும் அம்பாறை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாடாளாவிய ரீதியில் 12 தடுப்பு மத்திய நிலையங்கள்

wpengine

2019ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று(06)…

wpengine

முஸ்லிம் பெயரில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் வேதனையடைந்துள்ளோம்..

wpengine