உள்நாட்டு செய்திகள்

அவிசாவெல்லை – கொழும்பு பழைய வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் பஸ்கள் வேலைநிறுத்தம்



அவிசாவெல்லை – கொழும்பு பழைய வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் இலக்கம் 143 தனியார் பேரூந்துகள் தற்போது வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளன.

இந்த வேலை நிறுத்தத்துடன் ஹங்வெல்ல – புறக்கோட்டை , கடுவெல – புறக்கோட்டை,அவிசாவெல்லை – புறக்கோட்டை மற்றும் லபுகமுவ – புறக்கோட்டை வரை இயங்கும் பேரூந்துகள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று சேவையில் ஈடுபட்டிருக்கும் போது இடையில் திரும்பியதே இந்த வேலைநிறுத்தத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Related posts

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

Azeem Kilabdeen

சமன் ரத்னபிரிய பதவியேற்பு

wpengine

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

wpengine