உள்நாட்டு செய்திகள்வணிகம்

சமையல் எரிவாயு விலை இன்று முதல் குறைகிறது



கடந்த வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட த்தின் போது 12.5 கி.கிராம் வீட்டுப்பாவனை சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 150 ரூபாவால் குறைப்படுமென நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதன்படி 12.5 கிலோ கிராம் லிட்ரோ  சமையல் சிலிண்டர் ஒன்றின் புதிய விலை ரூபா 1346.

Related posts

பணிப்பெண்னை கட்டிவைத்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் ஊழியர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்..!

wpengine

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

wpengine

‘பெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’

wpengine