Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புலமைப்பரிசீல் பரீட்சை வினாத்தாள்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டோர் மீது சட்ட நடவடிக்கை..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் பரீட்சையின் பின்னர் சமூக வலைத்தளங்களில் வௌியாகின.

குறித் செயலை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (15) நடைபெற்றது.

இதில் 337,956 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சைட்டம் சர்ச்சையால் நாட்டில் மீளவும் பீதி நிலவும் சாத்தியம்..

wpengine

எரிபொருள் விலை குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்..

wpengine

மேற்கத்தையவர்களின் சம்பள பட்டியலில் நிறைய அரசியல்வாதிகள், ‘பசுத்தோல் போத்திய புலிகளாக’ முஸ்லிம்களிடையே இலுமினாட்டிகள் – ஹரீஸ் Mp..!

wpengine