Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு..!

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.69 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.89 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.23 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் மே தினக் கூட்டமானது மட்டக்களப்பில்…

wpengine

ஷானி அபேசேகர CID யில் ஆஜர்

wpengine

விசேட சுற்றிவளைப்பில் 40 பேர் கைது…

wpengine