Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காஸா மீது இழைத்துவரும் கொடூர போர்க் குற்றங்களை மறைக்க 8 முஸ்லிம் ஊடகவியலாளர்களை படுகொலை செய்த இஸ்ரேல்..!

கடந்த 7 நாட்களில் மட்டும், சட்டவிரோத இஸ்ரேல் முஸ்லிம் ஊடகவியலாளர்களை குறிவைத்து நேரடித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.

இதில் 8 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2 ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.

முஸ்லிம் தரப்பு தகவல்களை தடுக்கவும், இஸ்ரேல் காஸா மீது இழைத்துவரும் கொடூர போர்க் குற்றங்களை மறைக்கவுமே இவ்வாறு முஸ்லிம் ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்…

wpengine

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு… (போட்டி அட்டவணை)

wpengine

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி..

wpengine