Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரனை நடத்துமாறு உத்தரவு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆராயுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

எண்ணெய் குத ஒப்பந்தத்துக்கு எதிராக மனு

wpengine

நாமல் குமாரவின் அழிக்கப்பட்ட குரல் பதிவுகளின் அறிக்கை நீதிமன்றில்…

wpengine

சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் – வர்த்தமானி வெளியானது

wpengine