Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அடுத்த வாரம் கஞ்சா பயிர்ச் செய்கைக்கு அனுமதி வழங்கும் வர்த்தமானி அறிவிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதற்கான ஆயுர்வேத சட்டத்திருத்தம் கடந்த 5ம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுஇ அதற்கான அறிவிப்பின் மூலம் அதன் சட்டம் அமுலாக்கம் நடைபெற்று வருகிறது.

Related posts

காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் கைது

wpengine

கராப்பிட்டிய வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள் பற்றாக்குறை..!

wpengine

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாஸ

wpengine