Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யாழ்ப்பாணம் தேவாலயத்திற்குள் புகுந்து பாதிரியாரின், கழுத்தில் கத்தி வைப்பு..!

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு தேவாலயம் ஒன்றிற்குள் உள்புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (24-08-2023) அதிகாலை 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தேவாலயத்துக்குள் புகுந்த 4 பேர் அங்கிருந்த பாதிரியாரின் கழுத்தில் கத்திவைத்து அவரிடமிருந்த 30 ஆயிரம் பணம் மற்றும் தேவாலய உண்டியலிலிருந்த 15,000 பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

Related posts

சேனா படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த விசேட வைரஸ்…

wpengine

அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

wpengine

கிழக்கு முதலமைச்சருக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

wpengine