உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கிரிக்கெட் ஊழலை அம்பலப்படுத்த வேண்டாம் என ஹேஷாவுக்கு மிரட்டல்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுவதை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்று வரும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் கிரிக்கெட் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறிய அவர், அந்த மக்களுக்கு கிரிக்கெட் நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

திங்கட்கிழமை முதல் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீள ஆரம்பம்..!

wpengine

கொவிட் தொற்றாளர்களுக்கான அறிவித்தல்

wpengine

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு…

wpengine