Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

275,000 இன்சுலின் மருந்து இறக்குமதி..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தட்டுப்பாட்டு நிலவிய 275,000 இன்சுலின்(Insulin) மருந்து பொதிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட இன்சுலின் மருந்து பொதிகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன்னாள் சட்டமா அதிபர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

News Editor

ஏ9 வீதியில் முதல் கடும் பனி மூட்டம்…

wpengine

ஷரீஆ சட்ட வங்கிகள் – அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

wpengine