உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிக்கலாம்..!

இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பால் மா இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரம் தேவை எனவும் இதன் காரணமாக கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் கடந்த ஜுலை 14ஆம் திகதி முதல் இந்தியாவில் இருந்து கோதுமை மா இறக்குமதியை இடைநிறுத்தியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலைமையினால் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு அல்லது கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது..

wpengine

சுகாதார அமைச்சருடனான பிரச்சினையினை மறப்போம் – GMOA

wpengine

பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் 450 முறைப்பாடுகள்…

wpengine