Uncategorized

Huawei மின்னல் வேகத்தில் சார்ஜ் ஆகக்கூடிய மின்கலங்களை வடிவமைத்து வருகின்றது.



உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் Huawei நிறுவனம் தற்போது அதிவேகத்தில் (Ultra Fast) சார்ஜ் ஆகக்கூடிய மின்கலங்களை வடிவமைத்து வருகின்றது.

இவை சாதாரண மின்கலங்களிலும் பார்க்க 10 மடங்கு வேகமாக சார்ஜ் ஆகக்கூடியதாக இருப்பதுடன், சில நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும் தன்மை கொண்டவை.

அதாவது 600 mAh மின்கலம் ஒன்றினை 68 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு 2 நிமிடங்கள் போதுமாக இருக்கும் எனவும், 3000 mAh மின்கலம் ஒன்றினை 48 சதவீதம் வரை சார்ஜ் செய்தவற்கு 5 நிமிடங்கள் போதும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

“வாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூலநாடி” சரியாகப் பயன்படுத்துமாறு கிண்ணியா, மூதூரில் ரிஷாட் வேண்டுகோள்!

wpengine

பாலியல் உறவின்போது வாடிக்கையாளர் திடீரென இறப்பு – சத்திரசிகிச்சை மூலம் பிரிப்பு (VIDEO)

wpengine

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற கூப்பன் முறைமை: நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு

News Editor