Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த திருத்தங்களும் இல்லை..!

லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்ய இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி மற்றும் ரணில் இடையே நேரடி சந்திப்பு…

wpengine

பிரதமர், ஐ.தே.மு மற்றும் ஐ.தே.கட்சியினருடனான சந்திப்பு இன்று

wpengine

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கை வந்தார்

wpengine