Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கட்சியின் பலத்தை காட்ட தேர்தலை கோரும் சஜித்..!

ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் தேர்தலுக்கு பயப்படாது எந்த தேர்தலுக்கும் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் வரைபடத்தை மடக்கி மக்கள் ஜனநாயகத்தை அரசாங்கம் நசுக்கி வருவதாகவும் அவர் கூறுகிறார்.

மக்கள் இறைமையும் மக்கள் ஆணையும் எல்லாவற்றையும் விட முக்கியமானது எனவே நாட்டைக் கட்டியெழுப்ப முடியாவிட்டால் அரசாங்கம் மக்கள் ஆணையை நோக்கிச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தொடர்ந்தும் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்காவிட்டால் மக்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயங்காது என எதிர்க்கட்சித் தலைவர் தனது அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு

wpengine

இலங்கை தடகள சங்கத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் பாலித நியமிப்பு..

wpengine

இராணுவத்தினர் எரிபொருள் விநியோகம் செய்வதில் தடை…………

wpengine