Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பெண் அதிபருக்கு அந்தரங்க உறுப்பைக் காட்டிய பொதுஜன பெரமுண அரசியல்வாதி..!

ராஜகிரிய பிரதேசத்தின் முக்கிய மகளிர் பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் உள்ளிட்ட இன்னும் பல பெண்களுக்கு பகிரங்கமாக அந்தரங்க உறுப்பைக் காட்டிய பொதுஜன பெரமுண அரசியல்வாதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கடந்த 23ம் திகதி இச்சம்பவம் வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குள் நடைபெற்றுள்ளது

பெண் அதிபருக்கு எதிரான சமூக வலைத்தள சேறடிப்பு சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், கோட்டே மாநகர சபையின் பொதுஜன பெரமுண கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் டென்சில் பத்மசிறி என்பவர், பொலிஸ் நிலையத்தில் பலர் முன்னிலையில் தனது அந்தரங்க உறுப்பை பெண் அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு காட்சிப் படுத்தியுள்ளார்

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள டென்சில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

முல்லைத்தீவில் கடும் மழை – வௌ்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்…

wpengine

சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கிறார் ஜனாதிபதி.

wpengine

ஜனாதிபதியின் தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று…

wpengine