உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது!

நாட்டில் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னதாக மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை.

எனவே, மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டதனால், வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை குறைக்க தேவையில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாளை முதல் புதிய தவணை ஆரம்பம்

News Editor

அலோசியஸின் குறுஞ்செய்தியில் இரகசிய குறியீடு “ஆர்.கே. பி.எம்” வெளிக்கொணரப்பட்டது.  

wpengine

அரச நிறுவனங்களுக்கு இனி வாகன கொள்வனவு இல்லை – நிதியமைச்சர்

wpengine