ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

போதைப்பொருளுடன் பெண் கைது



கொழும்பின் பல பகுதிகளில் நேற்றைய தினம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பில் ஹெரோயின் 5 கிராம் 100 மில்லி கிராம் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் தெமடகொட பகுதியில் 3 கிராம் 100 மில்லி கிராமுடன் ஒருவரும்,ரத்மலானை பகுதியில் 2 கிராம் 50 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்த ஒருவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

கைய­டக்க தொலை­ பே­சி­யினால் புகைப்படம் எடுத்த நபர் கைது : பிண்ணனி என்ன.?

wpengine

ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஆரம்பம் (PHOTOS)

wpengine

நேர்முகப் பரீட்சை நடத்தும் நவீன ரோபோ…

wpengine