உலக செய்திகள்

பிரான்ஸ் வாழ் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
பிரான்ஸ் வில்லியர் சுர்மாறன் மஹல்லாவில், புதிய பள்ளிவாசல் கட்டுவதற்க்கான அடிக்கல் நேற்று 21-06-23 நாட்டப்பட்டுள்ளது.

இதுவரை பள்ளிவாசல் ஒன்று கட்டப்படாமல், ஒரு வீட்டையே அங்குள்ள முஸ்லிம்கள், பள்ளிவாசலாக பாவித்து வந்தனர்.

இப்போதுதான் முதல்முறையாக கிப்லா அமைத்து, பள்ளிவாசல் கட்டப்பட இருக்கிறது

அபுஅய்மன்

Related posts

இந்தியாவை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் கடும் ஒட்சிசன் தட்டுப்பாடு

wpengine

ரோஹிஞ்சா முஸ்லிம்களில் குற்றம் சுமத்தும் மியன்மார்

wpengine

பிரேஸில் ஜனாதிபதித் தேர்தல் – ஜெய்ர் பொல்சொனாரோ வெற்றி…

wpengine